
தமிழ் திரையுலகமே திரண்ட எந்திரன் பாடல் வெளியீடு மலேசியாவில் நடந்தது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகன் நடிகர் தனுஷ்
வரவில்லை. இது பலருக்கும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில் எந்திரன் பாடல் வெளியீடு நடந்த அதே நாளில் தனுஷூக்கு ‘மாப்பிளை’ பட ஷூட்டிங் இருந்ததாம். இதனால் தயாரிப்பாளர் நலம் கருதி தனுஷ் எந்திரன் ஆடியோ விழாவிற்குச் செல்லாமல் ‘மாப்பிளை’ படப்பிடிப்பிற்கு சென்றாராம்.
Tidak ada komentar:
Posting Komentar